🎬Kill the Cat E-Book“Kill the Cat / குடும்பங்கள் கொண்டாடும் Gen Z திரைக்கதை” E-Book • Special Offer Today!
Script Doctor Tamil Logo
Script Doctor Tamil
ஒலி கேட்க கிளிக் செய்யவும்Click / Tap for Sound 🔊
Instagram ReelWatch on Instagram
Ends:05m : 00s
₹333₹500SAVE ₹167
Get E-Book • ₹333₹500

Kill the Cat
E-Book (Tamil & English)

“குடும்பங்கள் கொண்டாடும் Gen Z திரைக்கதை”

Script Doctor Tamil
By Script Doctor TamilVerified Director
Language Switcher

இந்த “Gen Z திரைக்கதை” E-book தமிழ் & Kill the Cat English இரண்டிலும் கிடைக்கிறது. திரைப்பட கதை, குறும்படங்கள், YouTube & Reels script எழுத முழுமையாக கற்றுக்கொள்ளலாம்.

100% Secure PaymentInstant Access
Verified Reader Reviews

Reader Feedback

Watch real feedback and video reviews from readers who experienced “Kill the Cat / Gen Z திரைக்கதை”.

💬 Reader Feedback & Video Review

⭐⭐⭐⭐⭐
ஒலி கேட்க கிளிக் செய்யவும்Click / Tap for Sound 🔊
Instagram ReelWatch on Instagram
Verified Reader ReviewGen Z Screenplay Guide
Kill the Cat Full Visual Preview
Expand Visual Cover
Exclusive Screenplay Blueprint

Inside “Kill the Cat” (Tamil & English)

Designed specifically for Gen Z filmmakers and content creators, this guide breaks down the secret structural blueprints used by top screenwriters. You won't just read theory — you will gain instant, actionable templates to write stories that hook audiences instantly.

Dual Edition
Tamil & English PDF
3.07 MB File
High Resolution PDF

Master Modern Screenwriting

What You Will Learn Inside This Guide

A comprehensive, practical manual designed for creators, short filmmakers, and cinema visionaries.

Feature Film Screenplays (திரைக்கதை)

Understand how to craft solid story arcs, high-stake character motivations, and compelling screenplay structures for full-length feature films.

Short Film Concepting (குறும்படம்)

Transform raw ideas into captivating short film scripts. Learn pacing, character hooks, and twist endings that win film festivals and audiences.

YouTube Video Scripting

From random video concepts to high-retention YouTube scripts. Master narrative hooks, audience retention tricks, and structured video breakdowns.

Instagram Reels & Gen Z Shorts

Script micro-content that grabs modern Gen Z attention in 3 seconds. Learn hook scripting, visual storytelling, and viral reel framing.

Dual Language Edition (தமிழ் & Eng)

Switch effortlessly between Tamil (“Kudumbangal Kondaadum Gen Z Thiraikathai”) and English (“Kill the Cat”) within the same package.

Instant PDF Access (3.07 MB)

Get immediate, lifetime download access to the 3.07 MB PDF file right after checkout. Ready to read anywhere on phone or laptop.

Instant Download Checkout

Get Your Copy Now

Click the button below to complete the secure payment of ₹333 and download your E-Book instantly.

📋 Order Summary & Checkout Details1 Item Selected

Kill the Cat

Kill the Cat - E Book

“குடும்பங்கள் கொண்டாடும் Gen Z திரைக்கதை”

By Script Doctor Tamil

3.07 MB PDFTamil & English
Immediate access: Download link opens instantly upon payment & lifetime access is guaranteed.
Original Price₹500.00
Special Offer Price₹333.00
Delivery FormatInstant Digital Access
Total Amount
₹333.00Save ₹167 Today
Get E-Book • ₹333₹500
UPI (GPay, PhonePe, Paytm)Debit / Credit CardsNet Banking
256-Bit SSL Encryption • 100% Verified
Script Doctor Tamil Logo
Official Creator & Author Rights Profile

Script Doctor Tamil

Ja. Asarudeen (Asar J) • Director, Screenwriter & Cinema Educator

🎬 40+ Works at Blacksheep🏢 LYCA & Rowdy Pictures Discussion Teams🎥 Kottukkaali & Maharaja Promo Director📖 Author of “Nizhal Thirudan” & “Kill the Cat”

வணக்கம், என்னுடைய பெயர் ஜா. அசாருதீன். புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்தவன். சிறுவயதிலிருந்தே சினிமாவின் மீது கொண்ட காதலால், பள்ளிப் பருவத்திலேயே சினிமாதான் எனது பாதை என முடிவு செய்து, எனது இளங்கலை கல்வியை B.Sc. Visual Communication துறையில் தொடங்கினேன். இயக்குநர் ஆக வேண்டும் என்ற கனவில் அன்றிலிருந்தே கல்லூரி நண்பர்களுடன் சிறு சிறு குறும்படங்கள் எடுக்கத் தொடங்கினேன்.

பின்பு முதுகலை கல்வியாக M.Sc. Media and Communication முடித்து, என் சினிமா கனவைத் தொடர சென்னையில் உள்ள Blacksheep எனப்படும் ஊடக நிறுவனத்தில் இயக்குநராக வேலைக்குச் சேர்ந்தேன். எனக்கு இந்த வாய்ப்புக் கிடைக்க நான் கல்லூரி காலங்களில் எடுத்த குறும்படங்கள் உதவியது. பின்பு Blacksheep நிறுவனத்தில், சிறிய YouTube வீடியோவில் தொடங்கி, குறும்படங்கள், Web series என 40-க்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதி - இயக்கினேன்.

பின் நான் சினிமாவில் இயக்குநராக முயற்சி செய்து முழு படத்திற்கான சில திரைக்கதைகளும் எழுதி, அதில் ஒரு நல்ல கதையைப் புத்தகமாகவும் வெளியிட்டேன். அந்தப் புத்தகத்தின் பெயர் “நிழல் திருடன்”. மேலும் திரைக்கதை எழுதும் காலகட்டத்தில் வருமானத்திற்காக சில திரைப்படங்களின் (கொட்டுக்காளி, மகாராஜா) Promotion வீடியோவையும் இயக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

மேலும் என் எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தில், Script Doctor Tamil என்னும் Instagram பக்கத்தில் பல வீடியோக்களை திரைக்கதை மற்றும் சினிமாவைப் பற்றி உருவாக்கி, 10,000+ followers-களைக் கடந்து பல அறிமுக எழுத்தாளர்களுக்கும் பயிற்றுவித்தேன்.

இதன் பலனாகத் தமிழில் மிக முக்கியமான இரண்டு சினிமா நிறுவனங்களான (LYCA PRODUCTIONS, ROWDY PICTURES) அவர்களின் தயாரிப்பில் தொடங்க இருக்கும் படங்களில் திரைக்கதை விவாதக் குழுவில் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தது. இந்த மிகப்பெரிய வாய்ப்பை அணு அணுவாக ரசித்துக்கொண்டே, எனது இயக்குநர் கனவையும் நிறைவேற்ற நான் எழுதிய சில கதைகளைக் கொண்டு, பல சினிமா கம்பெனிகளின் கதவுகளையும் தட்டிக்கொண்டிருக்கிறேன். விரைவில் நல்ல செய்தியைச் சொல்கிறேன்…

📖 இந்த புத்தகத்தை ஏன் எழுதினேன்? (Why This E-Book?)

என் வாழ்வில் குறும்படம் முதல், YouTube வீடியோக்கள், YouTube web series, Insta reel script, நாவல் (“நிழல் திருடன்” புத்தகம்), தற்போது சினிமா திரைக்கதை என அனைத்து வடிவத்திலும் எழுதியவன் என்ற அனுபவத்தில் இந்த புத்தகத்தைத் தொடர்கிறேன்.

வழக்கமாக ஒரு திரைக்கதை புத்தகம் என்றால் முதலில் நமக்கு நினைவிற்கு வருவது, “Save the Cat” (தமிழில் “திரைக்கதை என்னும் பூனை”). கல்லூரி நாளில் ஆசிரியர் சுஜாதா எழுதிய “திரைக்கதை எழுதுவது எப்படி” புத்தகமும் கிடைத்தது. இந்த புத்தகங்கள் சிறப்பானவைதான் எனினும், எனது கருத்துப்படி இந்த புத்தகங்களுக்கும் தமிழ் சினிமாவின் தற்போதைய Hit சினிமா Formula-விற்கும் கொஞ்சம் வேறுபாட்டை உணர்கிறேன். மேலும் தற்போதைய Gen Z இயக்குநர்களின் திரைக்கதை வடிவம் சற்று Update ஆகியுள்ளதையும் அறிகிறேன்.

எனவே தமிழ் திரைக்கதையின் தற்போதைய updated வடிவத்தைப் பற்றி எளிமையாக, எளிதில் புரியும்படி இன்றைய தலைமுறையின் நம்ம Gen Z டைரக்டர்களுக்குக் கற்றுக்கொடுப்பதே இந்த முயற்சி!

இப்படிக்கு,
Asar J (ஜா. அசாருதீன்)
இயக்குனர் / எழுத்தாளர் (Director & Writer)
Head of Operations — Script Doctor Tamil
Official Verified Author
Kill the Cat E-Book
₹333₹500
Get E-Book • ₹333₹500